இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
== இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள் ==
பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (IFOAM) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது. (கீழ்கண்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்பட வேண்டும்).
இயற்கை* வேளாண்மை மண்நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் நலத்தினைஆரோக்கியத்தை மொத்தமாக கணக்கில்கருத்தில் கொண்டு அவற்றை நீடித்தநீடித்து நிலைத்தநிலைக்கும் முறையில்வகையிலும் மேம்படுத்தும் வகையில்வகையிலும் செயல்படவேண்டும். '''(ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)'''
 
இயற்கை வேளாண்மை காணப்படும்* உயிர்ச்சூழல், முறைகள் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு, சுற்றுச்சூழலின் வாழ்வியலுக்குவாழ்வியல்மேம்படஉதவ உதவிடவேண்டும் வேண்டும்'''(உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)'''
;ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு
இயற்கை வேளாண்மை * வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்படவேண்டும் '''(நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு''').
இயற்கை வேளாண்மை மண், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் நலத்தினை மொத்தமாக கணக்கில் கொண்டு அவற்றை நீடித்த நிலைத்த முறையில் மேம்படுத்தும் வகையில் செயல்படவேண்டும்.
இயற்கை வேளாண்மை* நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறுபாதிப்பு ஏற்படாதவாறு கவனமாகவும் பொறுப்பான முறையில்பொறுப்பாகவும் செயல்படவேண்டும் '''(பராமரிப்பு பற்றிய கோட்பாடு''').
 
;உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு
இயற்கை வேளாண்மை காணப்படும் உயிர்ச்சூழல், முறைகள் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு, சுற்றுச்சூழலின் வாழ்வியலுக்கு உதவிட வேண்டும்
 
;நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு
இயற்கை வேளாண்மை வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்படவேண்டும்.
 
;பராமரிப்பு பற்றிய கோட்பாடு
இயற்கை வேளாண்மை நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு கவனமாகவும் பொறுப்பான முறையில் செயல்படவேண்டும்.
 
== முறைமைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது