அத்வைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
 
[[ஆன்மா (இந்து சமயம்)|ஆன்மா]] என்னும் ஒன்றினை ஏற்கும் இத்தத்துவங்கள் அதன் தன்மையைப் பற்றி தமக்குள் மாறுபட்ட நிலைப் பாட்டினைக் கொண்டுள்ளன. மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இவற்றுள் பௌத்தம் மற்றும் சமணத்தை தனியானதொரு சமயமாக எழுதியதின் தாக்கம் இவ்விரண்டும் தனி மதங்களாகவும் துவைதம் [[விசிஷ்டாத்வைதம்]] மற்றும் அத்வைதம் [[இந்து சமயம்|இந்து சமய]] தத்துவங்களாகவும் இன்று அடையாளங்காணப் படுகின்றன. [[ஆன்மீகம்]] என்பது அதன் உண்மைப் பொருளில் ஆன்மாவினை ஏற்றுக் கொள்ளும் இவையனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
 
== அடிக்குறிப்புகள் ==
{{reflist}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அத்வைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது