"ஆத்ம ஞானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
 
'''ஆத்ம ஞானம்''' என்பது எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ; எதனால் இந்த உலகம் பிரகாசிக்கிறதோ; அந்த [[பிரம்மம்|பிரம்ம]] வடிவாகவே உலகம் உள்ளதோ; இப்பிரபஞ்சம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. அதைப் பற்றி அறிவதே ஆத்ம ஞானம் ஆகும். இந்த ஆத்ம ஞானத்தை அறிந்தவரை [[ஆத்ம ஞானி]] என்பர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1797238" இருந்து மீள்விக்கப்பட்டது