பிரெடிரிக் சிலுபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 24:
 
'''பிரெடிரிக் ஜேகப் டைடஸ் சிலுபா''' ( ''Frederick Jacob Titus Chiluba'', ஏப்ரல் 30, 1943 – சூன் 18, 2011) [[சாம்பியா]]வின் [[அரசியல்வாதி]]யும் 1991 முதல் 2002 வரை [[சாம்பியா அரசுத் தலைவர்களின் பட்டியல் |இரண்டாவது சாம்பிய அரசுத்தலைவராக]] பணியாற்றியவரும் ஆவார். தொழிற்சங்கத் தலைவரான சிலுபா நாட்டில் முதன்முதலாக பல கட்சிகள் பங்கேற்ற 1991ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் பல்-கட்சி மக்களாட்சிக்கான இயக்கத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டார்; இத்தேர்தலில் விடுதலை பெற்ற நாளிலிருந்து தொடர்ந்தும் நீண்டநாட்களும் குடியரசுத் தலைவராக இருந்த [[கென்னத் கவுண்டா]]வை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1996ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டவமைப்பின்படி மூன்றாம் முறை சிலுபா 2001இல் போட்டியிட முடியாததால், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் [[லெவி முவனவாசா]] பல்-கட்சி மக்களாட்சிக்கான இயக்கத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். சிலுபாவின் பதவி விலகலுக்குப் பிறகு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது; நீண்டநாட்கள் நடந்த புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 2009ஆம் ஆண்டில் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார்.
==இறப்பு==
 
சிலுபா சூன் 18, 2011 நள்ளிரவில் காலமானார்.<ref name="lusakatimes.com">[http://www.lusakatimes.com/2011/06/18/frederick-chiluba-zambia-s-president-dead "Frederick Chiluba, Zambia ‘s Second President is dead"], Lusaka Times, 18 June 2011</ref> அவரது உதவியாளர் எம்மானுவல் முவாம்பா இதனை அறிவித்தார். சூன் 17 அன்று சிலுபா வழமையாக இயங்கியதாகவும் அவரது வழக்கறிஞர்களை சந்தித்ததாகவும் முவாம்பா கூறினார். பின்னதாக வயிற்றுவலியால் அவதியுற்றதாக கூறினார்.<ref name="lusakatimes.com"/>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:சாம்பியாவின் குடியரசுத் தலைவர்கள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரெடிரிக்_சிலுபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது