சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
நோர்தன்பவர் நிறுவனம் தன்மீதான இக் குற்றச்சாட்டைத் தொடர்ந்தும் மறுத்துவருகிறது<ref>http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150123_chunnagam_oil</ref>.இந்நிறுவனம் பொதுப்பட்டியலிடப்பட்ட MTD Walkers Group கம்பனிக்குரிய ஓர் இணை நிறுவனமாகும்.
 
நோதர்ன்பவர் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையில், அந்நிறுவனம் 2007 இல் இம்மின்நிலையத்தைப் பொறுப்பேற்க முன்னர் கழிவு எண்ணெய் நிரம்பிய குளம் ஒன்று இப்பகுதியில் காணப்பட்டதாகவும், அக்குளம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாதென்றும் தெரிவித்துள்ளனர். இக் கழிவு எண்ணெய்க் குளம் இருந்தமைக்குச் சான்றாக கூகிள் ஏர்த் மூலம் பெறப்பட்ட செய்மதிப்படங்களை நீதிமன்றத்தில் தாம் வழங்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.<ref>http://www.ft.lk/2015/01/21/northern-power-co-flags-off-baseless-allegations-over-jaffna-water-contamination/</ref> 2007 இற்கு முன்னர் இம்மின்நிலையம் [[இலங்கை மின்சார சபையினால்]] நடத்தப்பட்டுவந்தது.
 
==பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுன்னாகம்_நிலத்தடி_நீர்_மாசடைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது