காரைக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 11:
|உயரம் = 82
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரிசை 21:
'''காரைக்குடி''' ([[ஆங்கிலம்]]:Karaikkudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். "செட்டிநாடு" என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டு, கரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைகழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்ற தொகுதி]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது, 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது.
==புவியியல்==
|