இதய மாற்று அறுவை சிகிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 19:
|date = 2007}}</ref> இதய மாற்று அறுவை சிகிச்சை இதய நோய்க்கான மருத்துவத் தீர்வாக கருதப்படுவதில்லை; நோயாளியின் வாழ்நிலை தரத்தை உயர்த்தும் உயிர்காப்பு சிகிச்சையாக கருதப்படுகின்றது.<ref name="burch2004">Burch, M., & Aurora, P. (2004). Current status of paediatric heart, lung, and heart-lung transplantation. Archives of disease in childhood, 89(4), 386–389.</ref>
 
நீண்ட காலம் இதய நோய் உள்ளவர்களுக்கும், இதயத் தசை நோய்கள் காரணமாக இதயம் செயலிழக்கும் நிலையில் உள்ளவர்களிற்கும்உள்ளவர்களுக்கும் இது தேவைப்படுகிறது. பொதுவாக மூளை செயலிழந்த ஒருவரிடமிருந்து இதயம் பெறப்படுகிறது. இவ்வாறான சத்திரசிகிச்சையில் ''இதயம்-நுரையீரல் மாற்றுவழி இயந்திரம்'' பயன்படுத்தப்படுகின்றது. நோயாளியின் இதயத் துடிப்பு நிறுத்தப்பட்டு இடது வலது சோனை அறைகளிலன் சுவரின் ஒரு பகுதியை விட்டு ஏனைய இதயப்பகுதி அகற்றப்படுகிறது. வழங்கியில் இருந்து பெறப்பட்ட இதயம் நோயாளியின் விடப்பட்ட இதயத்தின் பகுதிகளுடன் பொருந்துமாறு இணைக்கப்படுகின்ற்து. முடியுரு நாடிகளுடனும் நாளங்கள் போன்ற பிரதான குருதிக் குழாய்களுடனும் புதிய இதயம் இணைக்கப்படுகின்றது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இதய_மாற்று_அறுவை_சிகிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது