பேச்சு:உலகப் புகழ்பெற்ற மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
"இந்த நூல் ஒரு தனியான கட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

02:22, 30 சனவரி 2015 இல் கடைசித் திருத்தம்

இந்த நூல் ஒரு தனியான கட்டுரை உருவாக்குமளவு குறிப்பிடத் தகுந்ததல்ல. நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பில் தெளிவான வரையறைகள் ஏதும் இல்லாமையால் இப்படியான கட்டுரைகள் உருவாகின்றன. ஒரு கலைக்களஞ்சியத்தில் தனியான கட்டுரையாக இடம்பெறுமளவுக்கு முக்கியத்துவமுள்ள நூல்களுக்கே தனிக்கட்டுரைகள் உருவாக்கப்படுவது ஏற்புடையது. இத்தகைய கட்டுரைகள் எதிர்காலத்தில் நீக்கப்படும்போது பயனர்கள் மனச்சோர்வு அடையக்கூடாது என்பதால் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டுகிறேன். நன்றி. கோபி (பேச்சு) 02:21, 30 சனவரி 2015 (UTC)Reply

Return to "உலகப் புகழ்பெற்ற மூக்கு" page.