வெள்ளி (தனிமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 112:
 
== தனியாகவும், துணைவிளைப்பொருளாகவும் ==
இது இயற்கையில் தனியாகவும் [[ஆர்செண்ட்டைட்]], [[குளோரார்கைரைட்]] ஆகிய கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. வெள்ளிதான் யாவற்றினும் அதிக [[மின்கடத்துமை]]யும், [[வெப்பக்கடத்துமை]]யும் கொண்ட தனிமம் (தனிம மாழை). [[செப்பபுசெப்பு]], [[தங்கம்]], [[ஈயம்]], [[துத்தநாகம்]] முதலான தனிமங்களைக் கனிமங்களில் இருந்து பிரித்து எடுக்கையில் வெள்ளி கூடவே கிடக்கும் ஒரு துணைவிளைப்பொருளாக உள்ளது.
 
== பாதுகாப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(தனிமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது