காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
typo chg
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{Refimprove|date=செப்டம்பர் 2014}}
[[படிமம்:ManilaPaper.jpg|thumb|ஒரு கடதாசிக் கட்டு]]
'''கடதாசி''' (''பிறச்சொற்கள்'' தாள், கடுதாசி, ஆங்கிலம் Paper) என்பது, அதன் மேல் எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும்; பொதி சுற்றுவதற்கும் பயன்படுகின்ற மெல்லிய பொருள் ஆகும். இது மரம், [[புல்|புற்கள்]], [[வைக்கோல்]] முதலியவற்றிலிருந்து பெறப்படும் [[செலுலோசு]]க் [[கூழ்]] போன்ற ஈரலிப்பான [[நார்]]ப் பொருட்களை அழுத்தித் தாள்களாக ஆக்குவதன் மூலம் செய்யப்படுகிறது. அறியப்பட்ட மிக முந்திய வகைக் கடதாசி கிமு 3500 ஆம் ஆண்டளவில் [[பண்டைய எகிப்து|எகிப்தில்]] பயன்பட்டுள்ளது. இது [[பப்பிரஸ்]] தாவரத்தில் இருந்து செய்யப்பட்டது. தற்போது நாம் பயன்படுத்தும் கடதாசி கிபி இரண்டாம் நூற்றாண்டளவில் [[சீனா]]வில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரே சீனாவில் கடதாசி பயன்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சில சான்றுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது<ref>Hogben, Lancelot. “Printing, Paper and Playing Cards”. Bennett, Paul A. (ed.) ''Books and Printing: A Treasury for Typophile''s. New York: The World Publishing Company, 1951. pp 15-31. p. 17. & Mann, George. ''Print: A Manual for Librarians and Students Describing in Detail the History, Methods, and Applications of Printing and Paper Making''. London: Grafton & Co., 1952. p. 77</ref><ref name="Tsien1985">{{harvnb|Tsien|1985|p=38}}</ref>.
 
== பயன்பாடு ==
வரிசை 9:
== தோற்றம் ==
சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினார்<ref name="Tsien1985">{{harvnb|Tsien|1985|p=38}}</ref>. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.
== பரவல் ==
கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது.
"https://ta.wikipedia.org/wiki/காகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது