காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Refimprove|date=செப்டம்பர் 2014}}
[[படிமம்:ManilaPaper.jpg|thumb|ஒரு கடதாசிக் கட்டு]]
'''கடதாசி''' (''பிறச்சொற்கள்'' தாள், கடுதாசி, ஆங்கிலம் Paper) என்பது, அதன் மேல் எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும்; பொதி சுற்றுவதற்கும் பயன்படுகின்ற மெல்லிய பொருள் ஆகும். இது மரம், [[புல்|புற்கள்]], [[வைக்கோல்]] முதலியவற்றிலிருந்து பெறப்படும் [[செலுலோசு]]க் [[கூழ்]] போன்ற ஈரலிப்பான [[நார்]]ப் பொருட்களை அழுத்தித் தாள்களாக ஆக்குவதன் மூலம் செய்யப்படுகிறது. அறியப்பட்ட மிக முந்திய வகைக் கடதாசி கிமு 3500 ஆம் ஆண்டளவில் [[பண்டைய எகிப்து|எகிப்தில்]] பயன்பட்டுள்ளது. இது [[பப்பிரஸ்]] தாவரத்தில் இருந்து செய்யப்பட்டது. தற்போது நாம் பயன்படுத்தும் கடதாசி கிபி இரண்டாம் நூற்றாண்டளவில் [[சீனா]]வில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரே சீனாவில் கடதாசி பயன்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சில சான்றுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது<ref>Hogben, Lancelot. “Printing, Paper and Playing Cards”. Bennett, Paul A. (ed.) ''Books and Printing: A Treasury for Typophile''s. New York: The World Publishing Company, 1951. pp 15-31. p. 17. & Mann, George. ''Print: A Manual for Librarians and Students Describing in Detail the History, Methods, and Applications of Printing and Paper Making''. London: Grafton & Co., 1952. p. 77</ref><ref name="Tsien1985">{{harvnb|Tsien|1985|p=38}}</ref>.
வரி 23 ⟶ 22:
== மூலப் பொருட்கள் ==
 
தொடக்கத்தில் மூங்கில் போன்ற மரஙகளைமரங்களை சிறுசிறு துண்டுகளாக்கி அதனை நன்றாக அரைத்து கூழாக்கினர். இதுவே [[செல்லுலோஸ்]] எனப்படும் "காகிதக் கூழ்" ஆகும் இந்த கூழினை நன்கு காய்ச்சி, அதில் உள்ள நீரை வடித்து கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தி தாள்களை உருவாக்கினார்கள்.இவ்வாறு தான் காகிதம் உருவானது.
 
* ஊசியிலை மரங்கள், மூங்கில், யூகலிப்டஸ், பருத்தி, சணல் கழிவு, கந்தை துணிகள், நார்கள், புற்கள், கரும்புச்சக்கைகள் போன்றவை.
"https://ta.wikipedia.org/wiki/காகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது