கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
--Arunthanumalayan 06:5659, 30 சனவரி 2015 (UTC)'''கதிர் உயிரியல்''' (''[[w:en:radiobiology|radiobiology]]'') அல்லது '''கதிரியக்க உயிரியல்''' (''[[w:en:radiation biology|radiation biology]]''') எனும் [[அறிவியல்]] பகுதி [[கதிர்வீச்சு|கதிர்வீச்சின்]] தாக்கத்தால் [[உயிரினம்|உயிரிகளிடம்]] தோன்றும் [[உயிரியல்]] விளைவுகளை விரிவாக ஆராயும் அறிவியலாகும். இங்கு [[எக்சு-கதிர்|எக்சு]], [[காமா]], [[புற ஊதாக் கதிர்|புற ஊதா]] கதிர்கள், [[அகச்சிவப்புக் கதிர்|அகச்சிவப்புக்]] கதிர்கள், [[வானொலி அலைகள்]], மற்றும் [[ஒலி அலை|ஒலி அலைகளால்]] தோன்றும் விளைவுகளை ஆராயும் பகுதியாகும். [[புற்றுநோய்]] [[மருத்துவம்|மருத்துவத்திலும்]] [[கதிரியல்|கதிரியல் பாதுகாப்புத்]] துறையிலும் (Radiation Protection) பெரிதும் பயனுள்ள பகுதியாகும்.
 
பிரான்சு நாட்டு கதிரியல் மருத்துவர் பெர்கோனியும் ( BERGONIE- 1857-1925) அதே நாட்டினரான மருத்துவர் ட்றைபோண்டேயும் (TRIBONDAEU 1872-1918) கதிர் உயிரியல் பற்றி விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.அவர்களின் ஆய்விலிருந்து,
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது