சிராணி பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
|footnotes =
}}
'''சிராணி பண்டாரநாயக்கா''' (''Shirani Bandaranayake'', '''ஷிராணி பண்டாரநாயக்கா''', பிறப்பு: ஏப்ரல் 1958) [[இலங்கை]]யின் 43 வது [[இலங்கையின் மீயுயர் நீதிமன்றம்|மீயுயர் நீதிமன்ற]]த் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரே இலங்கையின் மீயுயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதலாவது பெண்ணும் ஆவார். [[கொழும்புப் பல்கலைக்கழகம்|கொழும்பு பலகலைக்கழகத்தின்]] சட்ட பீடத்தின் தலைவராக இருந்த இவர் முதன் முறையாக 1996 ம் ஆண்டு மீயுயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார். இவர் 2011 மே 18 இல் தலைமை நீதிபதியாக சனாதிபதி [[மகிந்த ராசபக்சா]]வால் நியமிக்கப்பட்டார். இவர் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய முறையில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டு, 2013, சனவரி 13 இல் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்<ref>[http://www.bbc.co.uk/news/world-21002642 Sri Lanka president sacks chief justice Bandaranayake], பிபிசி, சனவரி 13, 2013.</ref> புதிய அரசுத்தலைவர் [[மைத்திரிபால சிறிசேன]] சிராணியின் பதவி நீக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி 2015 சனவரி 28 அன்று அவரை மீண்டும் 43வது தலைமை நீதிபதியாக நியமித்தார்.<ref>[http://www.dailymirror.lk/62395/dr-shirani-bandaranayake-resumes-duties-as-cj Dr. Shirani Bandaranayake resumes duties as CJ], டெய்லிமிரர், சனவரி 28, 2015</ref> இவர் 0152015 சனவரி 29 அன்று உத்தியோகபூர்வ முறையில் ஓய்வு பெற்றார்.<ref>[http://www.dailymirror.lk/62473/ewell-to-cj-43 Ceremonial farewell to CJ 43], டெய்லிமிரர், சனவரி 29, 2015</ref>
 
== தீர்ப்புக்களும் குற்றச்சாட்டுக்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிராணி_பண்டாரநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது