"சுரண்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சுரண்டல்(Surplus Value)''' என்ற சொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''சுரண்டல்([[Surplus Value]])''' என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளது. இங்கே சிக்கல் மிக்க உபரி மதிப்பைச் சுரண்டுவது என்ற அரசியல் பொருளாதாரத் தத்துவக் கலைக் சொல்லாக கையளாபடுகிறது.இதை [[ காரல் மார்க்ஸ்]] தனது மூலதனம்([[Das Capital]]) என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். சுரண்டல் என்பதற்கு உழைக்காமல் ஒருவர் பணம் பெற முனைந்தாலோ, காய்கறி விற்பவர் எடையில் மோசடி செய்தலோ இதை சுரண்டல் என்று எளிதில் கூறுகிறோம். மதிப்பு என்பதும், உபரி மதிப்பு என்பதும் ஒரு சரக்கின் விலைக்குள் இருக்கிற அம்சங்கலாகும். சரக்கின் விலையை நிர்ணயிக்கிற சந்தைக் காரணங்கள் வேறு. அச்சரக்கின் மதிப்பை நிர்ணயிக்க அவசியமான உழைப்பு நேரம் என்பது வேறு. ஒரு சரக்கை உற்பத்தி செய்ய ஆகும் அவசியமான சமுக உழைப்பு நேரம் என்பது தொழில்நுட்ப சமூகச் சுழலால் நிர்ணயிக்கபடுவதாகும்.
 
 
140

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1798315" இருந்து மீள்விக்கப்பட்டது