சொற்பிறப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 88 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 3:
 
 
நீண்டகால எழுத்து வரலாறு கொண்ட மொழிகளில், சொற்பிறப்பியலானது [[மொழிநூல்|மொழிநூலைத்]] (காலப்போக்கில், பண்பாட்டுக்குப் பண்பாடு சொற்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அறியும் ஆய்வு) துணையாகக் கொள்கிறது. நேரடியான தகவல்களைப் பெற முடியாத அளவுக்குப் பழைய மொழிகள் தொடர்பில், அவை பற்றிய தகவல்களை [[மீட்டுருவாக்கம்]] செய்வதற்குச் சொற்பிறப்பியலாளர், [[ஒப்பீட்டு மொழியியல்]] முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு முறையைப் பயன்படுத்தித் தொடர்புடைய மொழிகளைப் பகுப்பாய்வு செய்வதன்மூலம் அம் மொழிகளின் பொது மூலமொழி பற்றியும் அதன் சொற் தொகுதிசொற்றொகுதி பற்றியும் ஊகித்து அறிய முடியும். இதன் மூலம் [[வேர்ச் சொல்|வேர்ச் சொற்கள்]] அறியப்படுவதுடன் அம் [[மொழிக் குடும்பம்|மொழிக் குடும்பத்தின்]] மூல மொழியிலிருந்து அச் சொற்களின்அச்சொற்களின் வரலாற்றையும் மீட்டுருவாக்க முடியும்.
 
== சொல் மூலங்களின் வகைகள் ==
வரிசை 11:
* கடன்பெறுதல்: பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல்.
* [[சொல் உருவாக்கம்]]: இன்னொன்றிலிருந்து வருவிக்கப்பட்ட சொற்கள், வேறு சொற்களின் சேர்க்கையினால் உருவானவை.
* [[ஒலிக்குறிப்புச் சொல்|ஒலிக்குறிப்புச் சொற்கள்]] மற்றும், [[ஒலிக் குறியீடு]]கள் என்பன.
 
புதிதாக உருவாகும் சொற்களின் மூலங்கள் பெரும்பாலும் தெரியக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால், காலத்தால் பின்னோக்கிச் சொல்லும்போது அக்காலங்களில் உருவான சொற்களின் மூலங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. இதற்கான காரணங்கள்,
"https://ta.wikipedia.org/wiki/சொற்பிறப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது