இலங்கையின் தலைமை நீதிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
==வரலாறு==
1796 ஆம் ஆண்டில் [[பிரடெரிக் நோர்த்]] [[பிரித்தானிய இலங்கை]]யின் முதலாவது ஆளுநரானார். 1801 ஆம் ஆண்டில் [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்|மீயுயர் நீதிமன்ற]] முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை நியமிக்க சட்டமியற்றப்பட்டது. நீதிபதிகள் [[இங்கிலாந்து]] அல்லது [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] குறைந்தது ஐந்து ஆண்டு காலம் வழக்குரைஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் சட்டமியற்றப்பட்டதுசட்டம் கூறியது. அக்காலத்தில் [[மும்பை]] உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த தனது நண்பர் சேர் [[கோட்ரிங்டன் எட்மண்ட் காரிங்டன்]] என்பவரை இலங்கையின் தலைமை நீதிபதியாக நியமிக்க நோர்த் பரிந்துரைத்தார். இதன் மூலம் 1801 மார்ச்சில் காரிங்டன் முதலாவது தலைமை நீதிபதி ஆனார்.<ref name="Royal Charter">{{cite web|title=History of Supreme Court|url=http://www.supremecourt.lk/index.php?option=com_content&view=article&id=46&Itemid=72|publisher=Supreme Court of Sri Lanka|accessdate=17 November 2013}}</ref> அதே ஆண்டு செப்டம்பர் 5 இல் [[எட்மண்ட் என்றி லசிங்டன்]] என்பவர் 2வது நீதிபதியாக (Puisne Judge) நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_தலைமை_நீதிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது