தலைமை நீதிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தலைமை நீதிபதி''' அல்லது '''தலைமை நீதியரசர்''' (''Chief Justice'') என்று [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளிலும்]] ஆங்கில [[பொதுச் சட்டம்|பொதுச்சட்டத்தை]] அடிப்படையாகக் கொண்ட நீதி முறைமை பயிலும் நாடுகளிலும் [[உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றத்தின்]] நீதிபதிகளுக்கு தலைமை ஏற்கும் நீதிபதி குறிப்பிடப்படுகிறார். [[கனடாவின் உச்ச நீதிமன்றம்கனடா]], [[தென்னாபிரிக்காவின் அரசியலமைப்பு நீதிமன்றம்தென்னாபிரிக்கா]], [[ஆங்கொங்கின் இறுதி முறையீட்டு நீதிமன்றம்ஆங்காங்]], [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்தியா]], [[பாக்கித்தானின்இலங்கை உச்சமீயுயர் நீதிமன்றம்|இலங்கை]], [[பாக்கித்தான்]], [[நேபாளத்தின் உச்ச நீதிமன்றம்நேபாளம்]], [[அயர்லாந்து உச்ச நீதிமன்றம்]], [[நியூசிலாந்து உச்ச நீதிமன்றம்]], [[ஆத்திரேலியாவின் உயர் நீதிமன்றம்ஆத்திரேலியா]], [[ஐக்கிய அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம்அமெரிக்கா]], போன்ற நாட்டின்நாடுகளின் தலைமை நீதிமன்றங்களிலும் மாகாண அல்லது மாநில உயர் நீதிமன்றங்களிலும் இவ்வாறு அழைக்கப்படுகிறார். [[இங்கிலாந்து]] மற்றும் [[வேல்சு நீதிமன்றங்கள்|இங்கிலாந்து மற்றும் வேல்சு நீதிமன்றங்களிலும்]], [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்திலும்]] இதற்கு இணையான பதவி ''"பிரபுத் தலைமை நீதிபதி" (''Lord Chief Justice'') என்றும் [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தில்]] அ''மர்வு"அமர்வு நீதிமன்றத்தின் பிரபுத் தலைவர்" ('' (Lord President of the Court of Session'') என்றும் அழைக்கப்படுகிறது.
தலைமை நீதிபதியை பலவழிகளில் நியமிக்கக்கூடும் எனினும் பெரும்பாலான நாடுகளில் வழமையாக உச்ச நீதிமன்றத்தின் மிகுந்த பணிமூப்பு பெற்ற நீதிபதியே நியமிக்கப்படுகிறார். [[ஐக்கிய அமெரிக்கா]]வில் இந்தப் பதவி முக்கிய அரசியல் நியமனமாக [[ஐக்கிய அமெரிக்கஅமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|குடியரசுத் தலைவர்]] நாட்டின் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவையின்]] ஒப்புதலோடு அறிவிக்கிறார். சட்டமுறையில் இந்தப் பதவி ''ஐக்கிய அமெரிக்காவின் தலைமை நீதிபதி'' என்றிருந்தபோதும் பொதுவழக்கில் ''உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி'' என்றே அழைக்கப்படுகிறார்.
 
சில நாடுகளில் தலைமை நீதிபதி ''உச்ச நீதிமன்றத்தின் தலைவர்'' என்று அழைக்கப்படுகிறார்.
 
==தகுதி==
தலைமை நீதிபதி பெரும்பாலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே நடைபெறும் தனிப்பட்ட உரையாடல்களுக்கு அவைத்தலைவராக விளங்குகிறார். அவர்களது சார்பாக கருத்துக்களை வெளியிடுகிறார். இருப்பினும் பல உச்ச நீதிமன்றங்களில் படிநிலை முறைமை இல்லாததால் தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை நேரடியாக கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாதவராக இருக்கிறார். அவர்களது தீர்ப்புக்கள் உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளின் தீர்ப்புக்குண்டான அதே மதிப்பு கொண்டவையே.
"https://ta.wikipedia.org/wiki/தலைமை_நீதிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது