டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 28:
'''டி. கே. இராமமூர்த்தி''' எனப் புகழ்பெற்ற '''திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி''' (''Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy'', 1922 - 17 ஏப்ரல் 2013) [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[தமிழ்]] இசையமைப்பாளர் மற்றும் [[வயலின்]] கலைஞர். இவரும் [[எம். எஸ். விஸ்வநாதன்]] அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் [[1966]] இல் வெளிவந்த [[சாது மிரண்டால்]].
 
==இசையமைத்த திரைப்படங்கள்==
[[சாது மிரண்டால்]], [[தேன் மழை]], [[மறக்க முடியுமா]], [[நான் (1967 திரைப்படம்)|நான்]], [[தங்கச் சுரங்கம்]], [[காதல் ஜோதி]], ஆலயம், [[சோப்பு சீப்பு கண்ணாடி]], சங்கமம் உள்ளிட்ட 19 படங்களுக்கு தனியாகவும், விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்) | ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:
* [[சாது மிரண்டால்]]
* [[தேன் மழை]]
* [[மறக்க முடியுமா]]
* [[நான் (1967 திரைப்படம்)|நான்]]
* [[தங்கச் சுரங்கம்]]
* [[காதல் ஜோதி]]
* ஆலயம்
* [[சோப்பு சீப்பு கண்ணாடி]]
* சங்கமம்
 
===எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை===
[[சாதுஎம். மிரண்டால்]], [[தேன் மழை]], [[மறக்க முடியுமா]], [[நான் (1967 திரைப்படம்)|நான்]], [[தங்கச் சுரங்கம்]], [[காதல் ஜோதி]], ஆலயம், [[சோப்பு சீப்பு கண்ணாடி]], சங்கமம் உள்ளிட்ட 19 படங்களுக்கு தனியாகவும்,எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்) | ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
 
விரிவான தரவுகளுக்கு - {{main| விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்}}
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/டி._கே._ராமமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது