"பயனர் பேச்சு:Natkeeran" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,237 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
வாழ்த்துக்கள்
(வாழ்த்துக்கள்)
 
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி, நற்கீரன். உங்களைப் போன்ற பல பயனர்களின் வரவால் விரைவில் பல கட்டுரைகளைத் தரமுயர்த்தி, புதிய பல கட்டுரைகளை உருவாக்கி பத்தாயிரம் தரமான கட்டுரைகள் என்ற இலக்கினை அடைவோமென நம்பிக்கை வந்துள்ளது. -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 04:00, 4 அக்டோபர் 2005 (UTC)
 
== வாழ்த்துக்கள் ==
 
நற்கீரன் அவர்களே, நிர்வாகியானதற்கு என் வாழ்த்துக்கள். என் வலைப்பதிவை வாசித்ததற்கும், அதைப்பற்றிய தங்கள் குறிப்புகளுக்கும் நன்றி. தங்கள் வலைப்பதிவையும், வலைபக்கங்களையும் பார்த்தேன். சற்று பொறுமையாக வாசித்தால் உங்கள் எழுத்துக்களில் சில ஆழ்ந்த உண்மைகள் வெளிப்படுவதை காணமுடிகிறது. விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு சிறந்த முறையில் உதவும் தங்கள் பங்களிப்புகள் தொடரட்டும் என வாழ்த்துகிறேன். -[[பயனர்:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]] 11:38, 4 அக்டோபர் 2005 (UTC)
888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/17993" இருந்து மீள்விக்கப்பட்டது