"பயனர் பேச்சு:Sivakumar" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

473 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
வாழ்த்துக்கள்
(நன்றிகள்)
(வாழ்த்துக்கள்)
 
சிவக்குமார் அவர்களே, "நிர்வகி தேர்தலில்" ஆதரவு தந்ததுக்கு நன்றிகள். நீங்கள் இந்தியா முழுக்க சுற்று பயனம் செய்பவர் போல் தெரிகின்றது. இந்தியாவில் உள்ள இடங்களை பற்றி பல கட்டுரைகளை எழுதுவதுடன் மட்டும் அல்லாமல், இந்திய இரயில்வே தொடர்பாகவும் அக்கறையுடன் எழுதுகின்றீர்கள். அதைவைத்துத்தான் மேற்கண்ட அனுமானம்:-) மேலும், உங்களை போலவே, தமிழ் விக்கிபீடியா பல தகவல்களை தமிழில் ஒருங்கே தொகுக்க நல்ல வழிமுறை என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. உங்கள் நிர்வாகி பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 23:53, 3 அக்டோபர் 2005 (UTC)
 
== வாழ்த்துக்கள் ==
 
நிர்வாகியானதன் மூலம் மேலும் சிறப்பான முறையில் உங்கள் பங்களிப்புகள் தொடரும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் -[[பயனர்:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]] 11:41, 4 அக்டோபர் 2005 (UTC)
888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/17994" இருந்து மீள்விக்கப்பட்டது