"பயனர் பேச்சு:Sivakumar" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,845 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
இந்திய தலைநகர தகவல்சட்டம்
(வாழ்த்துக்கள்)
(இந்திய தலைநகர தகவல்சட்டம்)
 
நிர்வாகியானதன் மூலம் மேலும் சிறப்பான முறையில் உங்கள் பங்களிப்புகள் தொடரும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் -[[பயனர்:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]] 11:41, 4 அக்டோபர் 2005 (UTC)
 
== இந்திய தலைநகர தகவல்சட்டம் ==
 
இந்திய மாநிலங்கள், நகரங்கள் பற்றிய கட்டுரைகளை விரிவுபடுத்துவதற்கும், குறுங்கட்டுரைகள் உருவாக்குவதற்கும், தகவல் சட்டங்கள் உருவாக்கி வருவதற்கமும் என் நன்றிகளும், பாராட்டுகளும்.
[[வார்ப்புரு பேச்சு:இந்திய தலைநகர தகவல்சட்டம்]] என்ற பக்கத்தில் எனது சில சந்தேகங்களை தெரிவித்துள்ளேன். இந்த வார்ப்புருவை உருவாக்கியவர் என்ற முறையில் அது பற்றி உங்கள் எண்ணங்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். தலைநகரங்களுக்கு தனியான வார்ப்புரு உருவாக்கியதற்கு சரியான காரணம் இருந்தால் பிரச்சனையில்லை. இல்லையெனில் பெயர்மாற்றம் செய்யவேண்டுமெனில் மற்ற கட்டுரைகளிலும் இவ்வார்ப்புருவை பயன்படுத்துவதற்கு முன்பே செய்வது நன்று. -[[பயனர்:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]] 12:00, 4 அக்டோபர் 2005 (UTC)
888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/17995" இருந்து மீள்விக்கப்பட்டது