கடோபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''கடோபநிடதம்''' [[கிருட்டிணர்|கிருஷ்ண]] [[யசூர் வேதம்|யசூர் வேதத்தில்]] அமைந்துள்ளது. இதற்கு [[ஆதிசங்கரர்]], [[இராமானுசர்]], [[மத்வர்]] ஆகிய மகான்கள்ஆகியவர்கள் உரை எழுதி உள்ளனர். 119 மந்திரங்களைக் கொண்ட இந்த உபநிடதம் இரண்டு அத்தியாயங்களாகவும் ஒவ்வொரு அத்தியாயமும் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பகுதிகளை வல்லிகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உபநிடதம் கதை வடிவில் அமைந்துள்ளதால் இதை கடோபநிடதம் என்பர்.<ref>https://archive.org/details/UpanishadsTamil pdf</ref><https://archive.org/details/EssenceOfKathaUpanishad</ref>
 
இது [[சுவாமி விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தருக்கு]] மிகவும் பிரியமான உபநிடதம்.தமது சீடரிடம், ''’உபநிடதங்களில் அதைப்போல அவ்வளவு அழகியது வேறு எதுவும் இல்லை. நீங்கள் எல்லோரும் அதை மனப்பாடம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வெறுமனே படிப்பதால் என்ன பயன்? அதில் வரும் நசிகேதனின் நம்பிக்கை, தைரியம், விவேகம், துறவு முதலியவற்றை வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்’'' என்று கூறியுள்ளார்.
வரிசை 25:
 
==மேற்கோள்கள்==
<references/>
{{Reflist}}
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/கடோபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது