2022 உலகக்கோப்பை காற்பந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
'''2022 உலகக்கோப்பை கால்பந்து''' அல்லது '''2022 ஃபிஃபா உலகக் கோப்பை''' (''2022 FIFA World Cup'') [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]] நடத்துகின்ற ஒரு பன்னாட்டு [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] போட்டியாகும். 22வது முறையாக நடைபெறுகின்ற இந்த [[உலகக்கோப்பை காற்பந்து]]ப் போட்டியானது [[கட்டார்]] நாட்டில் நடைபெறவுள்ளது. இது ஒரு அரேபிய நாட்டில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் சந்தர்பமாகும். அத்துடன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் சந்தர்பமும் இதுவேயாகும். கட்டார் உட்பட 32 தேசிய அணிகள் இப்போட்டியில் பங்குபெற்றுக்கொள்ளும். அத்துடன் 64 போட்டிகள் இடம்பெறும்.
 
==நடையேற்றும் நாட்டைத் தேர்வு செய்தல்==
{|class="wikitable"
|+2022 பீபாவை நடையேற்றும் நாட்டைத் தேர்வு செய்தல் (அதிகம் 12 ஓட்டுக்கள்)
!rowspan=2|Bidders
!colspan=4|Votes
|-
!சுற்று 1
!சுற்று 2
!சுற்று 3
!சுற்று 4
|-
|align="left"|'''{{QAT}}'''
| style="text-align:center;"|11
| style="text-align:center;"|10
| style="text-align:center;"|11
|{{Yes|14}}
|-
|align="left"|{{USA}}
| style="text-align:center;"|3
| style="text-align:center;"|5
| style="text-align:center;"|6
| style="text-align:center;"|8
|-
|align="left"|{{KOR}}
| style="text-align:center;"|4
| style="text-align:center;"|5
| style="text-align:center;"|5
|{{no result|—}}
|-
|align="left"|{{JPN}}
| style="text-align:center;"|3
| style="text-align:center;"|2
|{{no result|—}}
|{{no result|—}}
|-
|align="left"|{{AUS}}
| style="text-align:center;"|1
|{{no result|—}}
|{{no result|—}}
|{{no result|—}}
|}
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/2022_உலகக்கோப்பை_காற்பந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது