அபூபக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
}}
 
'''அபூபக்கர் (ரலி)''' (''Abu Bakr (Abdullah ibn Abi Quhafa)'' அல்லது ''Abū Bakr as-Șiddīq'', அரபு: أبو بكر الصديق) அபூபக்கர் என்ற புனைப்பெயரலால் பொதுவாக அறியப்படுகிறார்<ref name=i4u>[http://www.islam4theworld.net/sahabah/abu_bakr_r.htm], from [[islam4theworld]]</ref>.முதன் முதலாக [[இஸ்லாம்]] சமயத்தை தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் முகம்மது நபியவர்களின் மரணத்தின் பின்னர் முதல் [[கலிபா]]வாக பதவி வகித்தார்<ref name="brit">[http://www.britannica.com/EBchecked/topic/2153/Abu-Bakr], from [[Encyclopædia Britannica]]</ref>. இவர் காலத்தில் இஸ்லாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது.
== இளமை ==
'''அபூகுஹாஃபா''' என்ற உஸ்மானுக்கும் '''சல்மா''' என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். '''அபூபக்கர்''' என்பது அவர்களின் புனைப் பெயராகும். இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல்லாஹ்.
வரிசை 55:
 
மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. கிபி 634-ம் ஆண்டு மரணமடைந்த இவர், தனக்குப்பிறகு [[உமர்(ரலி)|உமரை]] அடுத்த கலிபாவாக நியமித்தார்.
 
{{people-stub}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
 
[[பகுப்பு:கலீபாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அபூபக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது