"ஹன்சிகா மோட்வானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(Fixed typo)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== சொந்த வாழ்க்கை ==
இவர் [[இந்தியா]]வில் [[மங்களூர்|மங்களூரில்]] பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.<ref name="bollywoodwiki.info">http://www.bollywoodwiki.info/page/Hansika+Motwani</ref> ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் [[தெலுங்கு]], [[மராத்தி]], [[பெங்காலி]], [[ஆங்கிலம்]], [[இந்தி]], [[துளு]], [[தமிழ்]] ஆகிய மொழிகளை சரளமாகசரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.
 
==தொழில் வாழ்க்கை==
225

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1800442" இருந்து மீள்விக்கப்பட்டது