மலர் ஆராய்ச்சி நிலையம், தோவாளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
No edit summary
வரிசை 1:
மலர் ஆராய்ச்சி நிலயம் (FRS),மலர் நகரான தோவாளை தாலுகா, கன்யாகுமரி மாவட்டத்தில் திருநெல்வேலி நாகர்கோவில் தேசியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் உள்ள ஒரு நிலையம் (station) ஆகும். மலர் சாகுபடி ஆராய்ச்சிக்கென்றே பிரத்யோகமாக ஏற்படுதப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது 2008 ஆம் வருடம் 4.43 எக்டரில் தொடங்கப்பட்டது<ref>http://agritech.tnau.ac.in/about_us/frs_thovalai.pdf</ref>.
 
இது பேராசிருயர் மற்றூம் தலைவரின் நெரடிக் கட்டுப்பாடடில் உள்ளது. இதில் 3-4 விஞ்ஞானிகள் பணீபுரிகிறார்கள். மல்லிகை, சம்பங்கி,
 
அரளி, வாசனை ரோஜா, கனகாம்பரம், செண்டுமல்லி, செலொசியா, செவ்வந்தி, சாமந்தி கிரிஸான்தமம், வாடாமல்லி ஆகியவற்றீல் உய்ர்தரமான இரகங்களை கண்டுபிடித்தல்
 
இவற்ர்ர்உம் பார்க்க்க
 
https://en.wikipedia.org/wiki/Thovalai
"https://ta.wikipedia.org/wiki/மலர்_ஆராய்ச்சி_நிலையம்,_தோவாளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது