இந்திய அலுவல் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன் பயனரால் இந்திய தேசிய மொழி, இந்திய அலுவல் மொழி என்ற தலைப்புக்கு நகர...
No edit summary
வரிசை 1:
{{Spoken Wikipedia|Ta-இந்திய தேசிய மொழி.ogg|சனவரி 16, 2012}}
[[இந்தியா|இந்தியக் குடியரசுக்கு]] அலுவல் மொழிகள் உண்டு. “தேசிய மொழி” கிடையாது. [[இந்திய அரசியலமைப்பு]]ச் சட்டமும், பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்க வில்லை. [[இந்தியாவின் அலுவல் மொழிகள்|அலுவல் மொழிகள்]] மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் [[இந்தி]] அலுவல் மொழியாகவும், [[ஆங்கிலம்]] கூடுதல் அலுவல் மொழியாகவும் உள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தத்தமது அலுவல் மொழிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் சில நேரங்களில் தவறுதலாக “தேசிய மொழிகள்” என்றும் வழங்கப்படுகின்றன.<ref name=india-official-lang>'''1'''. [[Joseph E. Schwartzberg|Schwartzberg, Joseph E.]], 2007. ''Encyclopedia Britannica'', [http://www.britannica.com/eb/article-46398 India&mdash;Linguistic Composition]. Quote: "By far the most widely spoken is Hindi, the country's official language, with more than 300 million speakers." '''2'''. [http://www.columbia.edu/cu/lweb/data/indiv/area/idsas/OLDENBURG,Philip.htm Oldenburg, Phillip]. (1997-2007) ''Encarta Encyclopedia'' "India: Official Languages." Quote: "Hindi is the main language of more than 40 percent of the population. No single language other than Hindi can claim speakers among even 10 percent of the total population. Hindi was therefore made India’s official language in 1965. English, which was associated with British rule, was retained as an option for official use because some non-Hindi speakers, particularly in Tamil Nādu, opposed the official use of Hindi."
'''3'''. [http://web.archive.org/web/20030731063536/http://www.fco.gov.uk/servlet/Front?pagename=OpenMarket/Xcelerate/ShowPage&c=Page&cid=1007029394365&a=KCountryProfile&aid=1018965323192 United Kingdom, Foreign and Commonwealth Office: India&mdash;Country Profile]. Quote: "The official language of India is Hindi written in the Devanagari script and spoken by some 30% of the population as a first language. Since 1965 English has been recognised as an 'associated language'." '''4'''. [http://www2.unesco.org/wef/en-docs/findings/efa9.doc UNESCO: Education for All&mdash;The Nine Largest Countries] Quote: "Hindi is the language of 30% of the population and the official language of India."
'''5'''. [http://lcweb2.loc.gov/frd/cs/profiles/India.pdf United States Library of Congress, Federal Research Division, Country Profile: India] Quote: "Languages: Hindi is the official language and the most commonly spoken, but not all dialects are mutually comprehensible. English also has official status and is widely used in business and politics, although knowledge of English varies widely from fluency to knowledge of just a few words."
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அலுவல்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது