முத்துத் தாண்டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''முத்துத் தாண்டவர்''' (1525-1625) என்பார் [[சீர்காழி]]யிலே வாழ்ந்து [[கருநாடக இசை]]யில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய [[இசை]] முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் [[தியாகராச சுவாமிகள்]], [[முத்துசாமி தீட்சதர்]], [[சியாமா சாஸ்திரி]] ஆகிய மூவருக்கும் முன்னிருந்த '''[[ஆதி மும்மூர்த்திகளில்மும்மூர்த்தி]]களில்''' ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் [[அருணாசலக் கவிராயர்]] (1712-1779), [[மாரிமுத்துப் பிள்ளை]] (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625). ஆகும்.
 
== இசைப் பணி ==
தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து [[கிருதி]] வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், அவருக்கு இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு. அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். பல்லவி-அனுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது.
 
இவரின் பாடல்கள் பல [[பதம்]] என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் [[நாட்டியம்|நாட்டியத்திற்காக]] பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றைத் உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார்.
 
முத்துத் தாண்டவர் [[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகரைப்]] போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் எராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.
 
இவர்== இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில: ==
*பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ. [[இராகம்]] [[கல்யாணி]], [[தாளம்]]- [[ஜம்பை தாளம்]]
*ஈனமொருஸ்தல மின்னமொருகோயி, லின்னமொரு தெய்வ மிப்படியுண்டோ. [[இராகம்]] - [[தோடி]], [[தாளம்]] - [[ஏக தாளம்]]
வரி 13 ⟶ 18:
 
*லேனா தமிழ்வானன் (பதிபாசிரியர்), ''தமிழ் மும்மணிகளின் கீர்த்தனைகள்'', மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600 017, முதற்பதிப்பு 1987. பக்கங்கள் 1-108.
*மு.அருணாசலம், ''தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள்'' (பதிப்பு தெரியவில்லை, 1990க்கு முன வெளியிட்டது. டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களால் அச்சிட்டு நீதிபதி சிவசுப்பிரமணியத்தால் ராணி சீதை ஹாலில் வெளியிட்டது).
*மு. அருணாசலம், ''சித்தாந்தம்'' என்னும் மாத இதழில் (மாதிகையில்) ஏப்ரல் 1990, பக். 98-99ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட படி முத்துத்தாண்டவர் வாழ்ந்த காலம் 1525-1625.
 
 
"https://ta.wikipedia.org/wiki/முத்துத்_தாண்டவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது