பராக் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
== மேலவை உறுப்பினர், 2005-2008 ==
[[ஜனவரி 4]], 2005இல் உறுதி செய்யப்பட்டு ஒபாமா ஐந்தாவது கருப்பின மேலவை உறுப்பினராகவும் மூன்றாவது தேர்தலை வென்ற மேலவை உறுப்பினராகவும் ஜனவரி 4, 2005 ஒபாமா உறுதி செய்யப்பட்டார்<ref>{{cite web | url=http://www.senate.gov/pagelayout/history/h_multi_sections_and_teasers/Photo_Exhibit_African_American_Senators.htm | title=Breaking New Ground: African American Senators | publisher=U.S. Senate Historical Office | accessdate=2008-06-25}}
</ref>. [[2007]]இல் இவர் செய்த வாக்குகளை ஆராய்ச்சி செய்து [[தேசிய சஞ்சிகை]] (National Journal) இதழ் இவரை மேலவையில் மிக முற்போக்குவாத உறுப்பினராக அறிவித்துள்ளது. காங்கிரஸ்.ஆர்க் இணையத்தளம் இவரை 2008இல் 11ஆம் மிக வலிமையான மேலவை உறுப்பினர் என்று அறிவித்துள்ளது<ref>{{cite web | url=http://www.congress.org/congressorg/power_rankings/overall.tt | title=Power Rankings: Senate | author=KnowLegis | accessdate=2008-09-07}}</ref>.
 
== சட்டம் இயற்றல் ==
[[படிமம்:Coburn and Obama discuss S. 2590.jpg|thumb|right|மேலவை உறுப்பினர் [[டாம் கோபர்ன்]] உடன் ஒபாமா]]
"https://ta.wikipedia.org/wiki/பராக்_ஒபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது