பொதுப் பித்தக்கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
(*புதிய கட்டுரை ஆரம்பம் *)
 
{{Bile ducts and pancreas}}
'''பொதுப் பித்தக்கான்''' சமிபாட்டுத் தொகுதியில் காணப்படும் சிறு குழாய்வடிவான உடற்கூற்றியல் அமைப்பாகும். இது [[பொதுக் கல்லீரற் கான்]] மற்றும் [[பித்தப்பைக்கான்]] இணைந்து உருவாகுகின்றது. பொதுப் பித்தக்கான், [[கணையக் கான்]] இரண்டும் சேர்ந்து [[வாட்டரின் குடுவையம்|வாட்டரின் குடுவையத்தை]] ஆக்குகின்றது. இப்பகுதி தசையாலான இறுக்கியால் சூழப்பட்டுள்ளது, இது ஓடியின் இறுக்கி என அழைக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:சமிபாட்டுத்தொகுதி]]
3,941

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1800796" இருந்து மீள்விக்கப்பட்டது