நாகெல் புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Extouch Triangle and Nagel Point.svg|thumb|200px|ABC முக்கோணத்தின் சிவப்புநிற முக்கோணம் [[வெளித்தொடு முக்கோணம்]]. ஆரஞ்சுநிற வட்டங்கள், முக்கோணம் ABC இன் வெளிவட்டங்கள். அவை முக்கோணத்தின் பக்கங்களைச் சந்திக்கும் புள்ளிகள் T<sub>A</sub>, T<sub>B</sub>, T<sub>C</sub>. கோட்டுத்துண்டுகள் AT<sub>A</sub>, BT<sub>B</sub>, and CT<sub>C</sub> மூன்றும் சந்திக்கும் புள்ளி ABC முக்கோணத்தின் நாகெல் புள்ளி -''N'' (நீலம்)]]
வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் '''நாகெல் புள்ளி''' (''Nagel point'') என்பது அம்முக்கோணத்தின் ஒரு [[முக்கோண நடுப்புள்ளிமையம்]] (ஒரு முக்கோணத்தில் அதன் அமைவிடம் மற்றும் அளவுகளால் மாறுபடாதவகையில் வரையறுக்கப்படும் புள்ளிகள் முக்கோண நடுப்புள்ளிகள்) ஆகும். முக்கோணம் ''ABC'' இன் [[முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும்|வெளிவட்டங்களின்]] தொடுபுள்ளிகள் ''T''<sub>''A''</sub>, ''T''<sub>''B''</sub>, ''T''<sub>''C''</sub> எனில் ''AT''<sub>''A''</sub>, ''BT''<sub>''B''</sub>, ''CT''<sub>''C''</sub> ஆகிய மூன்று [[கோட்டுத்துண்டு]]களும் முக்கோணத்தின் [[பிளப்பி (வடிவவியல்)|பிளப்பி]]கள்) ஆகும். அவை மூன்றும் [[ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள்|ஒரு புள்ளியில் சந்திக்கின்றன]]. அப்புள்ளி முக்கோணத்தின் நாகெல் புள்ளி (''N'') எனப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் ஜெர்மானியக் கணிதவியலாளரான கிறிஸ்டியன் ஹெயின்ரிச் வொன் நாகலைச் (Christian Heinrich von Nagel) சிறப்பிக்கும் விதமாக இப்புள்ளிக்குப் அவரது பெயர் இடப்பட்டுள்ளது.
 
வெளிவட்டங்களின் துணையின்றியும் ''T''<sub>''A''</sub>, ''T''<sub>''B''</sub>, ''T''<sub>''C''</sub> புள்ளிகளைக் காணலாம். ''A'' இலிருந்து முக்கோணத்தின் வரம்பு வழியே முக்கோணத்தின் அரைச்சுற்றளவு தொலைவில் ''T''<sub>''A''</sub> புள்ளியும், ''B'' இலிருந்து முக்கோணத்தின் வரம்பு வழியே முக்கோணத்தின் அரைச்சுற்றளவு தொலைவில் ''T''<sub>''B''</sub> புள்ளியும், ''C'' இலிருந்து முக்கோணத்தின் வரம்பு வழியே முக்கோணத்தின் அரைச்சுற்றளவு தொலைவில் ''T''<sub>''C''</sub> புள்ளியும் அமைகின்றன. இதனால் நாகெல் புள்ளியானது '''இருசமக்கூறிடப்பட்ட சுற்றளவுப் புள்ளி''' (''bisected perimeter point'') எனவும் சில சமயங்களில் அழைக்கப்படுகிறது.,
"https://ta.wikipedia.org/wiki/நாகெல்_புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது