"சச்சின் பைலட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''சச்சின் பைலட்''' (பி. [[செப்டம்பர் 7]], [[1977]]) ஒரு இந்திய அரசியல்வாதி. [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியைச் சேர்ந்த இவர் [[ராஜஸ்தான்|ராஜஸ்தானில்]] உள்ள [[அஜ்மீர்]] மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்துக்குநாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கபப்ட்டுள்ளார்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது நடுவண் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ராஜேஷ் பைலட் 2000 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் இந்தியா திரும்பிய போது தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004]] நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தௌசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து [[14வது மக்களவை|மக்களவைக்கு]] (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] நாடாளுமன்றத் தேர்தலில் [[அஜ்மீர்]] தொகுதியிலிருந்து [[15வது மக்களவை]]க்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி சீரமைப்பினால் இவர் தொகுதி மாற நேரிட்டது. 2009 இல் இவர் [[பாரதிய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/Jaipur/Sachin-pilots-Congress-to-victory/articleshow/4544467.cms</ref>
 
26 ஆம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான சச்சின் பைலட் இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்துறை விவகாரங்களைவிவகாரங்களைக் கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்படுகிறார். பைலட் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர் பதவியை வகித்தவர்.
 
== சொந்த வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1801013" இருந்து மீள்விக்கப்பட்டது