தோவாளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = தோவாளை
|
|
| மாநிலம் = தமிழ்நாடு |
| மாவட்டம் = கன்னியாகுமரி |
|தலைவர் பதவிப்பெயர்=
|தலைவர் பெயர்=
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம்=
|பரப்பளவு=
|கணக்கெடுப்பு வருடம்=2011
|மக்கள் தொகை=
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=629302
|தொலைப்பேசி குறியீட்டு எண்=
|வாகன பதிவு எண் வீச்சு=
|தொலைபேசி குறியீட்டு எண்=
|இணையதளம்=
|}}▼
'''தோவாளை''' தமிழ்நாட்டிலுள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரம் [[திருநெல்வேலி]]
▲}}
▲'''தோவாளை''' தமிழ்நாட்டிலுள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரம் [[திருநெல்வேலி]] [[நாகர்கோவில்]] நெடுஞ்சாலையின் அருகே [[ஆரல்வாய்மொழி]] மற்றும் [[வெள்ளமடம்]] ஆகிய இரு ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்நகரத்தின் அருகில் உள்ள பெரிய நகரம் [[நாகர்கோவில்]] ஆகும். இந்த ஊரின் மக்கள்த்தொகை 6000. மலர்களை உற்பத்தி செய்வதில் இந்த நகரம் [[இந்தியா|இந்திய]] அளவில் பிரபலமான ஒன்று. இங்கு உற்பத்தி செய்யும் மலர்களில் [[மல்லிகை|மல்லிகையே]] மிக முக்கியமான மலர். அம்மலரில் ('''பிச்சி வெள்ளை''' அல்லது '''பிச்சிப் பூ''') என்பதே இங்கு மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சுற்றுப் பகுதி மலர் சாகுபடியாளர்களின் மலர் விற்பனைச் சந்தை இந்த ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ள மலையில் [[முருகன்]] கோயில் அமைந்துள்ளது.
==முக்கியத் தொழில்கள்==
இந்த ஊரில் நெல் விவசாயம், மலர் சாகுபடி மற்றும் செங்கல் சூளை ஆகியவை மிக முக்கியத் தொழில்களாகும்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
==இதனையும் பார்க்க==
*[[மலர் ஆராய்ச்சி நிலையம், தோவாளை]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டம்]]
|