வெல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
<p>வெல்லம் [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தில்]] சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். முக்கியமாக இந்திய [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] மருத்துவ நூல் '''சுஸ்ருத சம்ஹிதத்தில்''' <ref>அதிகாரம் 45, சுலோகம் 146</ref> வெல்லத்திற்கு வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் வெல்லத்திற்குத் தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவைத் தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p>
 
<p>வெல்லம், [[கரும்பு]] அல்லது [[பனை]]யிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாறோ பனம்பாலோ ஒரு பெரிய அகண்ட வானலியில்வாணலியில், திறந்த வண்ணம், சுமார் 200&nbsp;°C சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாற்றில் அல்லது பனம்பாலில் உள்ள [[நீர்]] ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி, உலர வைத்த பின், வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம், '''மண்டை வெல்லம்''' எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், '''அச்சு வெல்லம்''' எனவும் அழைக்கப்படுகிறது.</p>
== வகைகள் ==
[[File:Sweet sap from date palm.JPG|thumb|மேற்கு வங்காளத்தில் பனம்பால் பேரீச்ச பனையில் இருந்து சேகரிக்கபடுகிறது.]]
"https://ta.wikipedia.org/wiki/வெல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது