பச்சை குத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Jaipuri tribal hand tattoo.jpg|left|thumb|பச்சைகுத்திக் கொண்ட பெண்ணின் கரம் [[செய்ப்பூர்]], இந்தியா]].
பச்சைக் குத்துதல் என்பது உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்திப் பல்வேறு
வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வதாகும்.<ref name="ஓ முத்தையா">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a06146in.htm | title=பச்சைக்குத்துதல் | publisher=தமிழ் இணைய பல்கலைக்கழகம் | accessdate=அக்டோபர் 29, 2012 | author=முனைவர் ஓ முத்தையா}}</ref> உடலில் தோலின் கீழாக அழியாத மையினை உட்செலுத்துவதன் மூலம் அல்லது தோலின் நிறக்காரணிகளை மாற்றக்கூடிய பதார்த்தங்களால் எழுத்துக்களையும் உருவங்களையும் வரைந்து கொள்ளல் '''பச்சைகுத்துதல்பச்சைக்குத்துதல்''' எனப்படும். இது ஒரு நாகரீகப்நாகரிகப் பாணியாகவும் சில இனக்குழுமங்களில் சடங்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. பண்ணை விலங்குகளை இனங்காணல் நோக்கில் அடையாளப்படுத்தவும் பச்சைகுத்தல்பச்சைக்குத்தல் பயன்படுத்தப்படுகிறது.
 
பச்சைபச்சைக் குத்துதல் பல்வேறு நாகரீகங்களிலும்நாகரிகங்களிலும் காலங்காலமாக இருந்து வருகிற ஒன்று. [[சப்பான்|சப்பானிய]] [[ஐனு இனக்குழு]]வைச் சேர்ந்த மக்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள். இந்திய, இலங்கை உள்ளிட்ட மக்களிடமும் பழங்காலத்திலிருந்து பச்சைபச்சைக் குத்தும் வழக்கம் இருந்து வருகிறது.
 
== வரலாறு ==
வரிசை 13:
 
* இயற்கையிலான (அ) தழும்புகளாலானது-இது விபத்துக்களாலான காயங்களால் ஏற்படுவது.
* தொழில்முறை சார்பிலானது- அனேக பச்சைகுத்தல்கள் குலங்கள்,கூட்டங்கள், சமூகநிலை,சமயம் அல்லது நம்பிக்கை பற்றி,வீரதீரத்தைக் காட்டுவதற்காக, காதலை வெளிப்படுத்தி, தண்டனைகளை குறிக்க, பாதுகாப்புகாகபாதுகாப்புக்காக இடப்படுகின்றன. அத்தகைய பச்சைகுத்தல்கள் தொழில் ரீதியிலான பச்சைகுத்தல்கள் எனப்படும்.,
* அலங்கார அல்லது அழகியல் ரீதியிலான பச்சைகுத்தல்கள்பச்சைக்குத்தல்கள்
 
* மருத்துவ நோக்கிலான பச்சைகுத்தல்கள்பச்சைக்குத்தல்கள்
* அடையாளப்படுத்துவதற்கான பச்சைகுத்தல்கள்பச்சைக்குத்தல்கள்
 
== செய்முறை ==
[[படிமம்:TattooInProgress.jpg|right|thumb|பயன்பாட்டிலுள்ள நவீன பச்சைகுத்தும் உபகரணம்-5 ஊசிகொண்ட அமைப்பு காட்டப்பட்டுள்ளது.]]
 
மேற்றோலின் கீழாக நிறப்பொருள்களை உட்செலுத்தவதன்உட்செலுத்துவதன் மூலம் பச்சைகுத்துதல்பச்சைக்குத்துதல் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உட்செலுத்தப்பட்ட நிறப்பொருள் கீழ்ப்புற மேற்றோலின் கீழாகப் பரவி மேற்றொல்மேற்றோல் கலங்களைகலங்களைச் சிதைக்கும். இவ்வாறு தோற்றுவிக்கப்படும் நிறப்பொருளை பிறபொருளாகக்பிற பொருளாகக் கருதி உடலின் நிர்ப்பீடனத் தொகுதியிலுள்ள பிறபொருள்பிற பொருள் எதிரிகளைச் சுரந்து வளைத்துக் கொள்ளும்.<ref name=kilmer>[http://www.emedicine.com/derm/topic563.htm#section~histology Tattoo lasers / Histology], Suzanne Kilmer, [[eMedicine]]</ref>
 
== பச்சைக் குத்தும் முறை ==
வரிசை 32:
 
== பரவல் ==
இக்கலை தமிழகத்தில் மட்டுமல்லாது ஆசியாவின் பிற பகுதிகளிலும் அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானியரின் அக்குபஞ்சர் மருத்துவ முறையானது பச்சைபச்சைக் குத்துதல் கலையோடு தொடர்புபடுத்தப்படுகிறதுதொடர்புப்படுத்தப்படுகிறது<ref name="ஓ முத்தையா"/>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/பச்சை_குத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது