பச்சை குத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
== வரலாறு ==
பச்சைகுத்துதல் ஐரோ-ஆசியா நாடுகளில் கற்காலத்திலிருந்து நடைமுறையிலுள்ளதாகும். கி.மு 4000முதல்5000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த [[ஓட்சி பனிமனிதன்|ஓட்சி பனிமனிதனின்]] கை, கால்களில் காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவை முழங்காலின் கீழ், மணிக்கட்டு, முண்ணான் முடிவு முதலான பகுதிகளில் இடப்பட்ட புள்ளிகளும் கோடுகளுமாக இருந்தன. இவை நோய்களிலிருந்து பதுகாப்பதற்கானபாதுகாப்பதற்கான [[அக்குபஞ்சர்]] மருத்துவ வகையாகவகையாகக் கருதப்படக் கூடியது.
 
== பச்சைகுத்துதலின் வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பச்சை_குத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது