சிம்பாப்வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 179 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 53:
|footnotes = * Note: estimates for this country explicitly take into account the effects of excess mortality due to AIDS.
}}
'''சிம்பாப்வே''' முன்னர் ரொடீசியக் குடியரசு என அறியப்பட்ட சிம்பாப்வே குடியரசானது [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கக்]] கண்டத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நாடாகும். சிம்பாப்வேயின் தெற்கில் [[தென் ஆப்பிரிக்கா]]வும் மேற்கில் [[போத்ஃச்வானாபோட்சுவானா]]வும் கிழக்கில் [[மொசாம்பிக்]]கும் வடக்கில் [[சாம்பியா]]வும் உள்ளன. சிம்பாப்வே என்ற பெயரானது கல் வீடு எனப் பொருள்படும் "ட்சிம்பா ட்சிமாப்வே" என்ற சோனா மொழிப் பதத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.<ref> [http://www.history.und.ac.za/ebe1mhm/zimbabwe.htm சிம்பாப்வே வரலாறு]</ref> மேலும், "பெரும் சிம்பாப்வே" என்றழைக்கப்டும் நாட்டின் முன்னைய இராச்சியம் ஒன்றின் இடிப்பாடுகளின் பெயர் இப்பெயர் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமையானது அவ்விடிபாடுகளுக்கு காட்டும் மரியாதையாக கருதப்படுகிறது.
 
== பழைய நாகரிகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிம்பாப்வே" இலிருந்து மீள்விக்கப்பட்டது