கொன்னப்ப பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| birth_place = சௌடசந்திரா (நெலமங்களா) [[பெங்களூர்]]
| death_date = {{death date and age|df=yes|1992|10|02|1915|01|14}}
| death_place = [[பெங்களூர்]],[[கர்நாடகம்]], [[இந்தியா]]
| othername = கான கலாபூஷணம், கான கலா, கந்தர்வ கான கலாநிதி, கான அபிநய சந்திரா, நாட்டியாசார்யா
| Residence = [[இந்தியா]]
| occupation = நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், நாடகக் கலைஞர்
| parents = சிக்கலிங்கப்பா, காளியம்ம காளியம்மா
| children = 2 மகன்கள், 5 மகள்கள்
| years_active = 1935–1992
}}
 
'''கொன்னப்ப பாகவதர்''' அல்லது '''ஹொன்னப்ப பாகவதர்''' ({{lang-kn|ಹೊನ್ನಪ್ಪ ಭಾಗವತರು}}, 1915 -1992), [[கர்நாடகம்]] மாநிலத்தில், [[பெங்களூரு|பெங்களூருக்கு]] அருகே உள்ள (நெலமங்கலா), சௌட சந்திரா கிராமத்தில் பிறந்த [[கருநாடக இசை]] மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர். நல்ல உடல் வளமும் குரல் வளமும் கொண்டவர். [[தமிழ்]] மற்றும் [[கன்னடம்|கன்னட மொழி]] நாடக, திரைப்பட நடிகர். சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.</ref><ref>[http://www.downmelodylane.com/article_regional_carnatic2.html Down the Melody lane]</ref>.
 
1930ஆம் ஆண்டில் "குப்பா ஸ்ரீ சென்ன பசவேஸ்வரா நாடகக் குழு"வில் சேர்ந்து சரித்திர, சமூக நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் பாடி நடித்தார்.
வரிசை 45:
 
==விருதுகள்==
# பாகவதர் பட்டம் (1937) சேலம் கர்நாடக இசை ரசிகர்கள் மன்றம்
# சிறந்த நடிகர் விருது (1956), சென்னை திரைப்பட ரசிகர்கள் சங்கம்
# நாட்டியாச்சார்யா விருது
"https://ta.wikipedia.org/wiki/கொன்னப்ப_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது