ச. சாமிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 39:
===இளம் வயதில் நாட்டுப்பற்று===
 
[[1960கள்|1960களில்]] [[இந்தோனீசியா]]வுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அரசியலில் ஓர் இறுக்க நிலை ஏற்பட்டது. அப்போது இந்தோனீசியாவை அதிபர் [[சுகார்னோசுகர்ணோ]] ஆட்சி செய்து வந்தார். மலாய்க்காரர்கள் வாழும் நாடுகள் எல்லாம் இந்தோனீசியாவிற்குச் சொந்தம் என்று பிரகடனம் செய்தார். ''Ganyang Malaysia'' எனும் வாசகங்களிப் பயன் படுத்தி ’மலேசியாவை நசுக்குவோம்’ என்று தீவிரம் காட்டினார்.
 
மலேசியாவிற்குள் இந்தோனேசியப் படைகள் தரை இறங்கின. உலக அரசியல் அரங்கில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டது.<ref>[http://www.awm.gov.au/atwar/confrontation.asp Indonesian Confrontation, 1963–66]</ref> அந்தக் கட்டத்தில் சாமிவேலு, [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருந்த இந்தோனீசிய தூதரகத்தின் கொடிக் கம்பத்தில் ஏறி இந்தோனேசிய நாட்டுக் கொடியைக் கீழே இறக்கி எரித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ச._சாமிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது