சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 67:
}}
'''சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்''' [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்| மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில்]] உள்ள ஒரு [[தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்|பாதுகாக்கப்பட்ட இடம்]] மற்றும் புலிகள் காப்பகம் ஆகும். இது 2008ல் ஆரம்பிக்கப்பட்டு 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பரப்பளவு {{convert|1411.6|km2|mi2|abbr=on}} ஆகும். இதுவே தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு உய்வகம் ஆகும். இது 2013ல் தமிழ்நாட்டில் [[புலிகள்_பாதுகாப்புத்_திட்டம்|புலிகள்_பாதுகாப்புத்_திட்டத்தின்]] மூலம் நான்காவதாக ஆரம்பிக்கப்பட்ட புலிகள் காப்பகம் ஆகும். இது வடமேற்கு தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் தாலுகா மற்றும் கோபிசெட்டிப்பாளையம் தாலுகாவில் உள்ளது.
<ref>http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article5409893.ece சத்தியமங்கலம் வனவிலங்கு காப்பகம்</ref>.<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=70078</ref சத்தியமங்கலம் வனவிலங்கு காப்பகம்>
 
==மேற்கோள்கள்==