ஈமெடிசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *இலக்கணப் பிழை திருத்தம்*
வரிசை 1:
'''ஈமெடிசின்''' என்பது ஒரு [[இணையம்|இணைய]] [[மருத்துவம்|மருத்துவ]] அறிவுத் தளமாகும். இது 1996இல் இசுகொட் பிலான்ட்சு மற்றும் இரிச்சர்ட்டு லவெளிஇலவெளி எனும் இரு [[மருத்துவர்|மருத்துவர்களால்]] தொடங்கப்பட்டது. இவ்விணையத்தளம் கட்டுரைகளை இலகுவில் தேடத்தக்கவகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைகளும் அதற்குரிய மருத்துவ துணைப் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படும் ஒவ்வொரு [[கட்டுரை|கட்டுரைகளும்]] குறிப்பிட்ட பிரிவிற்குரிய சிறப்பு மருத்துவ வல்லுனர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைகளும் உரிய நேரத்தில் இற்றைப்படுத்தப்படுகின்றன.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஈமெடிசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது