மற்போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
மற்போர் களத்திற்கு கோதா என்பது பெயராகும். இந்த கோதாவை எவ்வாறு தயார் படுத்தினார்கள் என்றால் , செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கை கல்கூட இல்லாமல் சுத்தமாக்கி மெண்மையாக்கி, அதன் மீது நல்லெண்ணை அல்லது ஆமணக்கு எண்ணை, தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு, ஒரு கிழமை கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்துளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.''<ref>தியாக சீலர் சுப்பிரமணிய சிவா கட்டுரகள், தேசீய கல்வி பாலாஜி புத்தக நிலையம்,சென்னை, 1989 பக்கம்11</ref>,
=== தமிழ்த் திரைப்படங்களில் மற்போர் ===
[[காஞ்சித்தலைவன்காஞ்சித் தலைவன்]],[[பருத்திவீரன்]], [[மதராசபட்டினம் (திரைப்படம்)|மதராசபட்டினம்]] ஆகிய தமிழ் திரைப்படங்களில் சில மற்போர் காட்சிகள் இடம்பெற்றன.<ref>[http://www.youtube.com/watch?v=7qtAaGn0nn8 Paruthi Veeran - Karthi Sivakumar Against Wrestlers]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மற்போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது