முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{mergeto|ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை}}
 
[[File:UNSC P5.PNG|right|400px|thumb|ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்.]]
'''[[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]யின் நிரந்தர உறுப்பினர்கள்''' பின் வரும் ஐந்து அரசாங்கங்கள் ஆகும்: [[சீன மக்கள் குடியரசு]], [[பிரான்சு]], [[உருசியா]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடு]]. '''நிரந்தர ஐந்து''', '''பெரிய ஐந்து''', அல்லது '''P5''' எனவும் இவை அழைக்கப்படுகின்றன. இந்த உறுப்பினர்கள் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] வென்ற நாடுகளாக கருதப்படுகின்றனர்.<ref>{{Citation | title = The UN Security Council | url = http://www.unfoundation.org/what-we-do/issues/united-nations/the-un-security-council.html | accessdate = 2012-05-15}}</ref> இதில் பிரான்சு ஐரோப்பாவில் தோல்வியடைந்து ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக இருந்து [[கனடா]], கட்டற்ற பிரான்சியப் படைகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டு முயற்சியால் மீட்கப்பட்டது. இந்த நிரந்தர உறுப்பினர்களுக்கு [[வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்|வீட்டோ அதிகாரம்]] வழங்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு வரைவிற்கும் பன்னாட்டளவில் எத்தகைய ஆதரவிருந்தாலும் "தன்னிலையான" அவைத் தீர்மான வரைவை நிறைவேற்ற இயலும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1802013" இருந்து மீள்விக்கப்பட்டது