பாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
 
ஒருகாலத்தில் வெற்றிலை போடும் வழக்கம் நிறைய இருந்தது. விருந்துகளின்போது கட்டாயமாக வெற்றிலை பாக்கு உண்டு. அப்போது வெற்றிலை போட்டுக்கொள்வது ஒரு மரியாதை. திருமணத்துக்கு அழைக்கும்போதுகூட பணம் பாக்கு வைத்தே அழைப்பது வழக்கம். நல்லது கெட்டது எல்லாவற்றிலும் வெற்றிலை பாக்கு இருக்கும்.பல சம்பிரதாயங்களில் வெற்றிலை பாக்கு உண்டு.மங்கலகரமான எட்டுப் பொருள்களில் வெற்றிலையும் ஒன்று. இப்போதெல்லாம் வெற்றிலை போடும் வழக்கம் அருகிவிட்டது. சிலர் சிலவேளைகளில் பீடா போடுவார்கள். பீடாவைப் பற்றிய பழைய மடல் அகத்தியத்தில் உண்டு. வெற்றிலையை வெறும் வெற்றிலையாகப் போடுவதில்லை.பாக்கு, சுண்ணாம்புடன் சேர்த்துத்தான் போடவேண்டும். பாக்கைப் பழங்காலத்தில் அடைக்காய் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆங்கில மொழியில் பாக்கை Betel Nut, Areca Nut என்று சொல்கிறோம். அரெக்கா என்பது அடைக்காயின் மருவல். பெட்டல் என்பது வெற்றிலையின் மருவல். ஆக, இரண்டுமே தமிழ்ச்சொற்கள். கடாரத்தின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்களில் பாக்கும் ஒன்று. இப்போதும்கூட ஆயிரக்கணக்கில் கடாரத்தில் பாக்கு மரங்களைக் காணலாம். பினாங்குத்தீவின் பெயரில் உள்ள பினாங் என்பது பாக்கைக் குறிக்கும் சொல்தான். அங்கு பாக்கு மரங்களும் அதிகம். பாக்கு ஏற்றுமதி மையமாகவும் இருந்தது.பினாங்கு மாநிலத்தின் சின்னமே பாக்கு மரம்தான்.
 
பாக்கைப் பழங்காலத்தில் அடைக்காய் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆங்கில மொழியில் பாக்கை Betel Nut, Areca Nut என்று சொல்கிறோம். அரெக்கா என்பது அடைக்காயின் மருவல். பெட்டல் என்பது வெற்றிலையின் மருவல். ஆக, இரண்டுமே தமிழ்ச்சொற்கள். கடாரத்தின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்களில் பாக்கும் ஒன்று. இப்போதும்கூட ஆயிரக்கணக்கில் கடாரத்தில் பாக்கு மரங்களைக் காணலாம். பினாங்குத்தீவின் பெயரில் உள்ள பினாங் என்பது பாக்கைக் குறிக்கும் சொல்தான். அங்கு பாக்கு மரங்களும் அதிகம். பாக்கு ஏற்றுமதி மையமாகவும் இருந்தது.பினாங்கு மாநிலத்தின் சின்னமே பாக்கு மரம்தான்.
 
பாக்கு செய்யப்படும் முறை :
"https://ta.wikipedia.org/wiki/பாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது