"விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

422 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
நான் எங்கள் கல்லூரியில் நாங்கள் துவக்கிய 'குனு / லினக்ஸ் பயனர் குழு' என்னும் தலைப்பில் எங்கள் குழுவைப்பற்றி ஒரு கட்டுரை தொகுக்கலாமா? {{unsigned|Sathishsathi500}}
:இயலாது. விக்கிப்பீடியா கட்டுரைகள் சிறப்புத் தன்மை மிக்க, செய்தி மதிப்பு மிக்க விடயங்களுக்கே எழுதப்படுகின்றன. காண்க: [[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை]]--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 09:00, 15 சனவரி 2015 (UTC)
 
ஏற்கனவே உள்ள ஒரு தலைப்பின் கீழ் புதியதாக பதிவேற்றப்பட்ட ஒரு கட்டுரையை இணைப்பு செய்வது எப்படி என்று கூறுங்களேன்.
 
== புதிய கட்டுரையை இணைப்பு செய்வது எப்படி? ==
 
ஏற்கனவே உள்ள ஒரு தலைப்பின் கீழ் புதியதாக பதிவேற்றப்பட்ட ஒரு கட்டுரையை இணைப்பு செய்வது எப்படி என்று கூறுங்களேன்.
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1802133" இருந்து மீள்விக்கப்பட்டது