ஈராக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 65:
|footnote4 = [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/iz.html CIA World Factbook]
}}
'''ஈராக் குடியரசு''' (அரபு மொழியில், '''இராக்''') என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் '''ஈராக்''' மேற்கு ஆசியாவிலுள்ள [[மத்திய கிழக்கு]] நாடாகும். இது பெரும்பாலான வடமேற்கிலுள்ள சாகரோஸ் மலைத்தொடரையும் சிரியப்பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அராபியப் பாலைவனத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியுள்ளது. ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள [[பக்தாத்]] இதன் தலைநகரம் ஆகும். [[யூபிரட்டீஸ்யூபிரடீஸ்]], [[டைகிரிஸ்]] ஆகிய ஆறுகள் இடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகளைப் போல் பாலைவனமாக இல்லாமல் வேளாண்மை செய்யக்கூடியதாக உள்ளது.
[[குவைத்]], [[சவுதி அரேபியா]] ஆகியவை தெற்கிலும், [[யோர்தான்]] மேற்கிலும், [[சிரியா]] தென்மேற்கிலும், [[துருக்கி]] [[ஈரான்]] கிழக்கிலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
[[பாரசீகய வளைகுடா]]வின் கடற்கரையோரம் உம் காசர் என்ற பகுதி உள்ளது. இங்குதான் உலகில் முதல் நாகரிகமான [[சுமேரியா|சுமேரிய நாகரிகம்]] தோன்றியது.
"https://ta.wikipedia.org/wiki/ஈராக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது