விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 4:
{{*mp}} [[1956]] - ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க [[சோவியத்]] படைகள் [[ஹங்கேரி]]யை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.</li>
 
{{*mp}} [[1967]] - '''[[எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967|எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு]]''': நடிகர் [[எம். ஜி. ராமச்சந்திரன்]] (படம்) கொலை முயற்சி வழக்கில் நடிகர் [[எம். ஆர். ராதா]]வுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.</li>
 
{{*mp}} [[1979]] - [[ஈரான்|ஈரானி]]யத் தீவிரவாதிகள் [[டெஹ்ரான்|டெஹ்ரானில்]] [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]த் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.</li>
 
அண்மைய நாட்கள்: [[நவம்பர் 3]] &ndash; [[நவம்பர் 2]] &ndash; [[நவம்பர் 1]]