ஆர். உமாநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
'''ஆர். உமாநாத்''' என்று பரவலாக அறியப்படும் '''இராம்நாத் உமாநாத் செனாய்''' (21 திசம்பர் 1921 - 21 மே 2014) [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின்]] ஆட்சிக்குழுவில் (பொலிட்பீரோ) 1998 முதல் அங்கம் வகித்த [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த பொதுவுடமை [[அரசியல்வாதி]] ஆவார்.<ref>[http://www.cpim.org/xix%20cong/0207200pb%20members.htm List of Politburo members]</ref> தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் [[இந்திய தொழிற் சங்க மையம்|சி.ஐ.டி.யூ]]வின் தலைவராகவும் விளங்கியவர்.
==பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை==
1921ஆம் ஆண்டு [[கேரளம்|கேரளத்தின்]] [[காசர்கோடு|காசர்கோட்டில்]]<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140521_umanathobit.shtml | title=மார்க்ஸிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார் | publisher=[[பி. பி.சி.]] | date=மே 21, 2014 | accessdate=21 மே 2014}}</ref> இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்த இவர் தமது மாணவப் பருவத்தில் [[சென்னை|சென்னைக்குசென்னைக்குக்]] குடிபெயர்ந்தார். [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] உள்ள [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] இளங்கலைப் பட்டப்படிப்பின்போது ,சுப்பிரமணிய சர்மாவின் அறிமுகக் கடிதத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்த பொதுவுடைமைக் குழுவில் சேர்ந்தார்.<ref name="தீக்கதிர் "/>
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._உமாநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது