பண்டரிபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''பண்டரி பாய்''' (18 செப்டம்பர் 1928 - 29 ஜனவரி 2003) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர், கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படுகிறார்<ref name="RajadhyakshaWillemen2014">{{cite book|author1=Ashish Rajadhyaksha|author2=Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|url=http://books.google.com/books?id=rF8ABAAAQBAJ&pg=RA14-PA1985|date=10 July 2014|publisher=Taylor & Francis|isbn=978-1-135-94325-7}}</ref>. [[கன்னடம்]], [[தெலுங்கு]], [[தமிழ்]] ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரி பாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார்<ref>{{cite news |title= Tribute to Pandari Bai |url= http://www.deccanherald.com/content/317552/tribute-pandari-bai.html |publisher= Deccan Herald |date= 2013-03-13 |accessdate= 2013-05-24}}</ref>.
 
==நடித்த தமிழ்த் திரைப்படங்கள்==
# [[எங்க வீட்டுப் பிள்ளை]]
# [[நம்ம குழந்தை]]
# [[காத்திருந்த கண்கள்]]
# [[வேதாள உலகம்]]
# [[குடியிருந்த கோயில்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்டரிபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது