குவைத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
'''குவைத்''' (''Kuwait'', {{lang-ar|{{big| دولة الكويت}}}}), அதிகாரபூர்வமாக '''குவைத் நாடு''' (''State of Kuwait'') என்பது [[தென்மேற்கு ஆசியா]]வில் அமைந்துள்ள ஓர் [[அராபியர்|அரபு]] நாடாகும். [[பாரசீக வளைகுடா]]வின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே [[சவூதி அரேபியா]]வும், வடக்கிலும் மேற்கிலும் [[ஈராக்]]கும் எல்லை நாடுகளாக உள்ளன. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 4 மில்லியன்கள் ஆகும்.<ref name=census>{{cite web |url=http://stat.paci.gov.kw/englishreports/ |title=2013 Population Census |work=Government of Kuwait|year=2013}}</ref>
 
18ம், 19ம் நூற்றாண்டுகளில், குவைத் செல்வம் கொழிக்கும் ஒரு வணிக நாடாக இருந்தது.<ref>{{cite web|url=http://articles.latimes.com/1991-04-14/business/fi-417_1_merchant|title=The Rocky Road That Faces Many Kuwaiti Merchants|publisher=எல்லே டைம்சு}}</ref><ref>{{cite web|url=http://www.weeklystandard.com/Content/Public/Articles/000/000/002/872gydfz.asp|title=Democracy in Kuwait|publisher=The Weekly Standard</ref><ref name=al>{{cite book|url=http://books.google.com/books?id=eUVop4Jd5L8C&pg=PR13&dq|title=Doctor Mary in Arabia: Memoirs|author=Mary Bruins Allison|page=1|year=1994}}</ref> பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டதை அடுத்து குவெய்த்தின்குவைத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.<ref name=block /> [[முதல் உலகப் போர்]]க் காலத்தில், [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசை]] குவெய்த்குவைத் மன்னர் ஆதரித்ததை அடுத்து [[பிரித்தானியப் பேரரசு]] பொருளாதாரத் தடை விதித்தது.<ref name="David Lea 2001 142">{{cite book|url=http://books.google.com/books?id=f25h1qJLtnAC&pg=PA142&dq|title=A Political Chronology of the Middle East|author=David Lea|page=142|year=2001}}</ref><ref name=ot>{{cite book|url=http://books.google.com/books?id=nKBn1AOZUrwC&pg=PA104&dq|title=The Arabian Mission's Story: In Search of Abraham's Other Son|author=Lewis R. Scudder|page=104|year=1998}}</ref> 1919-20 இல் இடம்பெற்ற குவெய்த்குவைத்-நஜித் போரை அடுத்து, [[சவூதி அரேபியா]] 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது.<ref name="block">{{cite book|url=http://books.google.com/books?id=jqMLNJ3tUYMC&pg=PA13&dq|title=The Kuwait Petroleum Corporation and the Economics of the New World Order|author=Mary Ann Tétreault|pages=2–3|year=1995}}</ref> 1990 இல், குவெய்த்குவைத் மீது ஈராக் [[குவைத் மீதான படையெடுப்பு|படையெடுத்து]] தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] தலைமையிலான [[வளைகுடாப் போர்|இராணுவத் தலையீட்டை]] அடுத்து குவெய்த்குவைத் விடுவிக்கப்பட்டது.<ref name="Kuwait BBC Country Profile">{{cite news |url=http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/country_profiles/791053.stm |work=BBC News |title=Country profile: Kuwait |date=16 டிசம்பர் 2009 |accessdate=7 மே 2010}}</ref>
 
==குவைத் வரலாறு==
வரிசை 66:
அல்சபா குடும்பம் 1991ல் ஆட்சிக்கு திரும்பிய பின்னர் மக்களாட்சி சட்டமன்றத்தை மீண்டும் நிறுவியது. சமீபத்திய ஆண்டுகளில் அது மேலும் உறுதியானதாகியது. மே 2009ல் நடந்த வரலாற்று சிறப்புமிக்க தேர்தலில் அரபு தேசிய சட்டமன்றத்தில் நான்கு பெண்கள் இடம்பெற்றனர்.
 
2010-11ல் அரபியா முழுவதும் நடந்த எழுச்சிகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், பிதூன் எனப்படும் அரேபிய பூர்வீக்ம்பூர்வீகம் அற்றவர்கள், 2011ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குடியுரிமை, வேலைகள், மற்றும் குவைத் குடிமக்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகள் ஆகியவற்றைக் கோரி சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
 
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் இளைஞர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் ஆளும் குடும்பத்தில் உள்ள பிரதம மந்திரி போட்டியாளர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிரதம மந்திரி மற்றும் அவரது அமைச்சரவையை வெளியேற்றவும் 2011ல் மீண்டும் மீண்டும் அணி திரண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/குவைத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது